யோபு (job) 24:8

8.  மலைகளிலிருந்து வரும் மழைகளிலே நனைந்து, ஒதுக்கிடமில்லாததினால் கன்மலையிலே ஒண்டிக்கொள்ளுகிறார்கள்.

8.  They are wet with the showers of the mountains, and embrace the rock for want of a shelter.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.