யோபு (job) 24:13

13.  அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிசிக்காமலும் இருக்கிறார்கள்.

13.  They are of those that rebel against the light; they know not the ways thereof, nor abide in the paths thereof.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.