யோபு (job) 16:10

10.  எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள், நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.

10.  They have gaped upon me with their mouth; they have smitten me upon the cheek reproachfully; they have gathered themselves together against me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.