யோபு (job) 10:1

1.  என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.

1.  My soul is weary of my life; I will leave my complaint upon myself; I will speak in the bitterness of my soul.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.