எரேமியா (jeremiah) 7:5

5.  நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,

5.  For if ye throughly amend your ways and your doings; if ye throughly execute judgment between a man and his neighbour;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.