எரேமியா (jeremiah) 51:8

8.  பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோயை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.

8.  Babylon is suddenly fallen and destroyed: howl for her; take balm for her pain, if so be she may be healed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.