எரேமியா (jeremiah) 50:27

27.  அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.

27.  Slay all her bullocks; let them go down to the slaughter: woe unto them! for their day is come, the time of their visitation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.