எரேமியா (jeremiah) 49:9

9.  திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?

9.  If grapegatherers come to thee, would they not leave some gleaning grapes? if thieves by night, they will destroy till they have enough.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.