எரேமியா (jeremiah) 39:8

8.  கல்தேயர், ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.

8.  And the Chaldeans burned the king's house, and the houses of the people, with fire, and brake down the walls of Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.