எரேமியா (jeremiah) 29:9

9.  அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9.  For they prophesy falsely unto you in my name: I have not sent them, saith the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.