எரேமியா (jeremiah) 14:21

21.  உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.

21.  Do not abhor us, for thy name's sake, do not disgrace the throne of thy glory: remember, break not thy covenant with us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.