எரேமியா (jeremiah) 13:1

1.  கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.

1.  Thus saith the LORD unto me, Go and get thee a linen girdle, and put it upon thy loins, and put it not in water.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.