யாக்கோபு (james) 3:15

15.  இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

15.  This wisdom descendeth not from above, but is earthly, sensual, devilish.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.