யாக்கோபு (james) 2:13

13.  ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

13.  For he shall have judgment without mercy, that hath shewed no mercy; and mercy rejoiceth against judgment.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.