ஏசாயா (isaiah) 65:2

2.  நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.

2.  I have spread out my hands all the day unto a rebellious people, which walketh in a way that was not good, after their own thoughts;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.