ஏசாயா (isaiah) 64:3

3.  நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின.

3.  When thou didst terrible things which we looked not for, thou camest down, the mountains flowed down at thy presence.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.