ஏசாயா (isaiah) 64:12

12.  கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?

12.  Wilt thou refrain thyself for these things, O LORD? wilt thou hold thy peace, and afflict us very sore?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.