ஏசாயா (isaiah) 61:5

5.  மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள்.

5.  And strangers shall stand and feed your flocks, and the sons of the alien shall be your plowmen and your vinedressers.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.