ஏசாயா (isaiah) 5:8

8.  தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!

8.  Woe unto them that join house to house, that lay field to field, till there be no place, that they may be placed alone in the midst of the earth!



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.