ஏசாயா (isaiah) 42:4

4.  அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

4.  He shall not fail nor be discouraged, till he have set judgment in the earth: and the isles shall wait for his law.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.