ஏசாயா (isaiah) 39:8

8.  அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

8.  Then said Hezekiah to isaiah, Good is the word of the LORD which thou hast spoken. He said moreover, For there shall be peace and truth in my days.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.