ஏசாயா (isaiah) 3:3

3.  ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும், ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.

3.  The captain of fifty, and the honourable man, and the counsellor, and the cunning artificer, and the eloquent orator.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.