ஏசாயா (isaiah) 29:19

19.  சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.

19.  The meek also shall increase their joy in the LORD, and the poor among men shall rejoice in the Holy One of Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.