ஓசியா (hosea) 11:10

10.  அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.

10.  They shall walk after the LORD: he shall roar like a lion: when he shall roar, then the children shall tremble from the west.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.