எபிரெயர் (hebrews) 9:7

7.  இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.

7.  But into the second went the high priest alone once every year, not without blood, which he offered for himself, and for the errors of the people:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.