எபிரெயர் (hebrews) 9:10

10.  இவைகள் சீர்திருந்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.

10.  Which stood only in meats and drinks, and divers washings, and carnal ordinances, imposed on them until the time of reformation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.