எபிரெயர் (hebrews) 4:10

10.  ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.

10.  For he that is entered into his rest, he also hath ceased from his own works, as God did from his.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.