எபிரெயர் (hebrews) 13:22

22.  சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

22.  And I beseech you, brethren, suffer the word of exhortation: for I have written a letter unto you in few words.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.