எபிரெயர் (hebrews) 13:15

15.  ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

15.  By him therefore let us offer the sacrifice of praise to God continually, that is, the fruit of our lips giving thanks to his name.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.