எபிரெயர் (hebrews) 11:33

33.  விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,

33.  Who through faith subdued kingdoms, wrought righteousness, obtained promises, stopped the mouths of lions.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.