எபிரெயர் (hebrews) 1:14

14.  இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

14.  Are they not all ministering spirits, sent forth to minister for them who shall be heirs of salvation?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.