ஆபகூக் (habakkuk) 1:2

2.  கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!

2.  O LORD, how long shall I cry, and thou wilt not hear! even cry out unto thee of violence, and thou wilt not save!



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.