ஆதியாகமம் (genesis) 9:12

12.  அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:

12.  And God said, This is the token of the covenant which I make between me and you and every living creature that is with you, for perpetual generations:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.