ஆதியாகமம் (genesis) 49:31

31.  அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.

31.  There they buried Abraham and Sarah his wife; there they buried Isaac and Rebekah his wife; and there I buried Leah.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.