ஆதியாகமம் (genesis) 41:33

33.  ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.

33.  Now therefore let Pharaoh look out a man discreet and wise, and set him over the land of Egypt.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.