ஆதியாகமம் (genesis) 39:12

12.  அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.

12.  And she caught him by his garment, saying, Lie with me: and he left his garment in her hand, and fled, and got him out.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.