ஆதியாகமம் (genesis) 32:3

3.  பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:

3.  And Jacob sent messengers before him to Esau his brother unto the land of Seir, the country of Edom.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.