ஆதியாகமம் (genesis) 24:20

20.  சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.

20.  And she hasted, and emptied her pitcher into the trough, and ran again unto the well to draw water, and drew for all his camels.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.