ஆதியாகமம் (genesis) 21:30

30.  அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.

30.  And he said, For these seven ewe lambs shalt thou take of my hand, that they may be a witness unto me, that I have digged this well.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.