ஆதியாகமம் (genesis) 16:10

10.  பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.

10.  And the angel of the LORD said unto her, I will multiply thy seed exceedingly, that it shall not be numbered for multitude.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.