ஆதியாகமம் (genesis) 15:10

10.  அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.

10.  And he took unto him all these, and divided them in the midst, and laid each piece one against another: but the birds divided he not.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.