ஆதியாகமம் (genesis) 10:9

9.  இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.

9.  He was a mighty hunter before the LORD: wherefore it is said, Even as Nimrod the mighty hunter before the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.