கலாத்தியர் (galatians) 4:17

17.  அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள், ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள்.

17.  They zealously affect you, but not well; yea, they would exclude you, that ye might affect them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.