கலாத்தியர் (galatians) 3:27

27.  ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

27.  For as many of you as have been baptized into Christ have put on Christ.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.