கலாத்தியர் (galatians) 3:21

21.  அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

21.  Is the law then against the promises of God? God forbid: for if there had been a law given which could have given life, verily righteousness should have been by the law.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.