கலாத்தியர் (galatians) 3:18

18.  அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

18.  For if the inheritance be of the law, it is no more of promise: but God gave it to Abraham by promise.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.