எஸ்றா (ezra) 7:19

19.  உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.

19.  The vessels also that are given thee for the service of the house of thy God, those deliver thou before the God of Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.