எசேக்கியேல் (ezekiel) 6:5

5.  நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன்.

5.  And I will lay the dead carcases of the children of Israel before their idols; and I will scatter your bones round about your altars.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.