எசேக்கியேல் (ezekiel) 6:10

10.  இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

10.  And they shall know that I am the LORD, and that I have not said in vain that I would do this evil unto them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.