எசேக்கியேல் (ezekiel) 43:5

5.  அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.

5.  So the spirit took me up, and brought me into the inner court; and, behold, the glory of the LORD filled the house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.